அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்-ஆ இது!! இப்போ எங்க போயிருக்காங்க தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant
By Edward Jun 13, 2025 12:30 PM GMT
Report

ராதிகா மெர்ச்சண்ட்

இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி, எதை செய்தாலும் பிரம்மாண்டமாகத்தான் செய்வார். கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ர்சண்ட் திருமணத்தை பல ஆயிரக்கோடிக்கணக்கில் செலவு செய்து முடித்தார்.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்-ஆ இது!! இப்போ எங்க போயிருக்காங்க தெரியுமா? | Radhika Merchant Visited Itra Jamnagar Photo Viral

இதனை தொடர்ந்து ஆனந்த் அம்பானி பல விஷயங்களை செய்து வருகிறார்கள். இதனையடுத்து அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக மாறியிருக்கிறார்.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்-ஆ இது!! இப்போ எங்க போயிருக்காங்க தெரியுமா? | Radhika Merchant Visited Itra Jamnagar Photo Viral

பல விஷயங்களை செய்து வரும் ராதிகா மெர்ச்சண்ட், ஜாம் நகர் சிட்டியில் இருக்கும் ITRA ((Institute of Teaching & Research in Ayurveda) மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery