ஒரு நாள் சம்பளம் 30 ஆயிரம்!! தனி பிரைவேட் ஜெட்டை வாங்கிய பிக்பாஸ் நடிகை ஆயிஷா..
Bigg Boss
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
நடிகை ஆயிஷா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து பிரபலமானவர் நடிகை ஆயிஷா. மாயா, பொன்மகள் வந்தால், ராஜா மகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த ஆயிஷா, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
63 நாட்கள் இருந்து எவிக்ட்டாகி வெளியேறி ஆயிஷா, அதன்பின் பல நிகழ்ச்சிகளிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினார்.
பிரைவேட் ஜெட்
இந்நிலையில் ஆயிஷா தனி பிரைவேட் ஜெட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், They say Stay private என்று கூறியிருக்கிறார். ஆயிஷா தனி ஜெட் வாங்கியிருக்கிறாரா என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.






