ஒரே பாத்ரூம் தான் யூஸ் பண்ணுவோம்..எனக்கும் அசீம்க்கு உண்டான உறவு இதுதான்..சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி ஓபன் டாக்
சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் முதன்மை காதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ராதிகா பிரீத்தி.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரீத்தி பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகியது குறித்து பேசினார். அதில் அவர்,பூவே உனக்காக சீரியலில் நடிக்கும் போது சம்பளம் சரியாக வராது.
மேலும் செட்டில் தனித்தனி கழிவறைகள் இல்லை, ஆண்களுக்கு பெண்களுக்கும் ஒரே கழிவறை தான். இதனால் சிறுநீரக தொற்று வந்துவிட்டது.
அந்த தொடரில் நடித்த பலருக்கும் இந்த பிரச்சனை இருந்தது. பூவே உனக்காக சீரியலில் அசீம் உடன் நடிக்கும் போது எங்களுக்கு இடையே சண்டை வரும், ஆனால் அதற்கு அப்பறம் பேசி சரி செய்துகொள்வோம்.
அசீம் எனக்கு நண்பரும் இல்லை. எதிரியும் இல்லை. என்னுடைய சக நடிகர் மட்டும் தான் என்று பிரீத்தி கூறியுள்ளார்
You May Like This Video