கீர்த்தி சுரேஷை ஓரங்கட்டி க்ரித்தி ஷெட்டியிடம் மூத்த இயக்குநர் செய்த செயல்!!
Keerthy Suresh
Viral Video
Krithi Shetty
Venkatesh Bhat
By Jai
தெலுங்கு சினிமாத்துறையில் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநர் அனில் ரவிப்புடி, நடிகர் வெங்கடேஷுடன் மீண்டும் இணைந்துள்ள புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.

கீர்த்தி சுரேஷ், க்ரித்தி ஷெட்டி
அப்படத்தின் பூஜை விழாவில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், க்ரித்தி ஷெட்டி சேலையில் வந்தனர். இந்நிலையில் பூஜையில் நடந்த ஒரு சம்பவ வீடியோவை விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் ராகவேந்திரா ராவ் கீர்த்தி கீர்த்தி சுரேஷை அந்த் பக்கம் தள்ளிப்போமா என்று கையை பிடித்து இழுத்து நகர்த்தியும், க்ரித்தி ஷெட்டியை அருகே அழைத்து தோள்மீது கைவைத்து போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.