வில்லன் நடிகர் வேண்டாம்.. விவாகரத்து நடிகர் தான் வேண்டும்.. அமலா வாழ்க்கையில் நடந்த சம்வங்கள்

Raghuvaran Amala Gossip Today
By Dhiviyarajan Apr 06, 2023 07:45 AM GMT
Report

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அமலா. இவர் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார்.

வில்லன் நடிகர் வேண்டாம்.. விவாகரத்து நடிகர் தான் வேண்டும்.. அமலா வாழ்க்கையில் நடந்த சம்வங்கள் | Raghuvaran Proposed Actress Amala

1987 -ம் ஆண்டு அமலா மற்றும் ரகுவரன் நடிப்பில் கூட்டுப் புழுக்கள் என்ற திரைப்படம் வெளியானது.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது ரகுவரனுக்கு அமலா மீது காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலை அமலாவிடம் கூறியுள்ளார். ஆனால் இந்த காதலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இதனால் ரகுவரன் மிகுந்த வேதனை அடைந்தாராம்.

கடைசியில் அமலா 1992 -ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார்.

நாகார்ஜுனா இதற்கு முன்பு லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

வில்லன் நடிகர் வேண்டாம்.. விவாகரத்து நடிகர் தான் வேண்டும்.. அமலா வாழ்க்கையில் நடந்த சம்வங்கள் | Raghuvaran Proposed Actress Amala