ரஜினிக்கே டஃப் கொடுத்த நடிகர்! தன் படத்தில் ரகுவரனை ஒதுக்க கமல்ஹாசனுக்கு இதுதான் காரணமா?
70, 80களில் தமிழ் சினிமாவில் இரு பெரும் ஜாம்பவன்களாக இருந்தவர்கள் ரஜினி, கமல். இருவரையும் மூத்த இயக்குநர்கள் பலர் தான் இந்த இடத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் இவர்களின் நடிப்பையே தூக்கி சாப்பிட்ட நடிகர் என்றால் அது நடிகர் ரகுவரன் தான். தன் வியக்கவைக்கும் பேச்சினால் அனைத்து ரசிகர்களை கவர்ந்தவர்.
வில்லனாக நடிகர் ரஜினிகாந்த் படத்தில் பல படங்களில் இணைந்த ரகுவரன் கமல் ஹாசனுடன் இணையந்து நடிக்காமல் இருக்க பல காரணங்கள் கூறப்படுகிறது. அப்போதே தற்போது எப்படி விஜய் மற்றும் அஜீத் சினிமாவில் போட்டியாளராக இருக்கிறார்களோ, அதேபோல் தான் அன்றைய காலத்தில் நடிகராக கமல்ஹாசனும் வில்லனாக ராகவனும் இருந்ததால் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பல படங்கள் நடித்து வந்ததால் இணைந்து நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
கமல்ஹாசன் மற்றும் ராகவன் இருவரும் இணைந்து நடித்தால் ரகுவரன் நடிப்பால் ரசிகர்களை வென்று விடுவார் என கமல்ஹாசன் நினைத்ததாகவும் கூறப்படுகிறது.