விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய இதுதான் காரணமா? நடிகர் சொன்ன புது ரகசியம்
Nayanthara
Vignesh Shivan
By Parthiban.A
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த பல வருடங்களாக காதலடித்து கடந்த ஜூன் மாதம் தான் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். ரஜினிகாந்த் தொடங்கி ஷாருக் கான் வரை அதிகம் பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
விக்கி நயன் இருவரும் நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக பணியாற்றும் போது தான் காதலில் விழுந்தனர்.
அந்த படத்தில் நடித்து இருந்த நடிகர் ராகுல் தாத்தா தற்போது அளித்திருக்கும் பேட்டியில் அவர்கள் காதல் பற்றி பேசி இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் பார்ப்பதற்கு பிரபுதேவா போலவே இருக்கிறார், அதனால் தான் நயன்தாரா அவரை காதலிக்கிறார் என அவர் கூறி இருக்கிறார். அந்த விஷயத்தை அவரே நயனிடம் கூறி இருக்கிறாராம்.
நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முன் பிரபுதேவா உன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.