மாலத்தீவு கடலில் டூபீஸ் ஆடையில் பிக்பாஸ் நடிகை.. வீடியோவை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்..

biggboss movie maladives
By Jon Jan 26, 2021 12:17 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பலர் பிரபலமாகி சினிமாவில் நடித்து வருபவர்களின் வரிசையில் இருப்பவர் நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீசன் முதல் சீசன் தான். பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரசிகர்களை தன் மயக்கவைக்கும் தமிழால் கவர்ந்தவர் ரைசா.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல படங்களில் கமிட்டாகினார். ரைசா அறிமுகமான முதல் படத்திலேயே லிப்கிஸ், கவர்ச்சி என மொத்தமும் குத்தகைக்கு எடுத்து ஒரு உருட்டு உருட்டினார். இதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் கிறங்கி விட்டனர். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு நல்ல பெயரை சம்பாதித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அடிப்படையில் மாடலான இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப்பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் மாலத்திவில் ஜாலியாக நாட்களை கழித்து வரும் ரைசா, பிகினி உடையில் எல்லைமீறிய போஸ் கொடுத்து அங்கங்களை காமித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.