காதலர் மடிமீது பிக்பாஸ் ரைசா செய்த வேலை! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்கள் வரிசையில் க்ளாமர் குயினாக இருந்தவர் நடிகை ரைசா வில்சன். நிகழ்ச்சி முன் மாடலிங் துறையில் பெங்களூர் பெண்ணாக களமிரங்கியவர் ரைசா. தமிழில் விஐபி 2வில் நடித்திருந்த ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
ஹரிஷ் கல்யாணுடன் படங்கள் நடித்து ஹிட் கொடுத்த ரைசா சமீபத்தில் மாலத்தீவு சென்று படுஹாட் வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், ரைசா வில்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவரின் மடியில் அமர்ந்துகொண்டு இருக்கமாக கட்டிக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹாட் சிம்பல் போட்டு எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அந்த புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்க்கும் போதே வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் ரைசா வில்சன் காதலில் விழுந்துள்ளதாக தெரிகிறது. ரைசா வில்சன் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது வேரொருவருடன் லிவ்விங் டு கெதரில் இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
