நீச்சல் குளத்தில் இப்படியா? பிக்பாஸ் நடிகை வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
Bigg Boss
Indian Actress
By Edward
நடிகர் தனுஷ் நடிப்பில் 2017ல் வெளியான படம் விஐபி 2. இப்படத்தில் வில்லியாக நடித்த நடிகை கஜோலுக்கு பிஏ வாக நடித்தவர் நடிகை ரைசா வில்சன். இப்படத்தின் ஷூட்டிங் முடித்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்களை கவர்ந்து ஈர்த்து வந்தார்.
அதன்பின் ஒருசில படங்களில் நடித்தும் வந்த ரைசா இணையத்தில் எல்லைமீறிய போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார்.
தற்போது கோவா பீச் ரிசார்ட்-க்கு சென்று உல்லாசமாக இருந்து வருகிறார். அங்கு நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட பிகினி ஆடை வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.