சொப்பன சுந்தரியான மாறிவரும் நடிகை! புகைப்படத்தை பாத்து ஷாக்காகும் ரசிகர்கள்...
biggboss
raiza
raizawilson
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் விஐபி2 படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியவர் நடிகை ரைசா வில்சன்.
இப்படம் வெளியாகும் முன்பே பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டார். மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்த ரைசா நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில படங்களில் நடித்து வந்தார்.
தற்போது போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்டு இணையத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ரசிகர்களை மிரள வைக்கும் படியான சொப்பன சுந்தரி ரேஞ்சிற்கு படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
— Raiza Wilson (@raizawilson) April 18, 2022
— Raiza Wilson (@raizawilson) April 17, 2022