நடிகை ரைசா வில்சனின் ஹாட் போட்டோஷூட்

Photoshoot Raiza Wilson
By Karthick Raja Jun 01, 2026 04:30 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ரைசா வில்சன். அதன் பிறகு 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

. நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார்.

இந்த நிலையில், தற்போது சிவப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery