கடற்கரையில் முகம் சுளிக்க வைத்த நடிகை ரைசா புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்

Bigg Boss Indian Actress
By Edward Jun 06, 2022 04:04 AM GMT
Report

நடிகர் தனுஷின் விஐபி 2 படத்தில் சிறு கதாபாத்திரம் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து வட இந்திய பெண்ணாக அறிமுகமாகிய ரைசா, பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி கொடுத்த பேர் தமிழ் சினிமாவில் ஒருசில வாய்ப்புகள் பெற்றார். படங்களில் நடித்து வரும் ரைசா க்ளாமர் போட்டோஷூட்டினை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் கடற்கரை மற்றும் நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது படுமோசமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGallery