இவங்கள கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க! மிரளவைக்கும் நடிகை ரைசாவின் போட்டோஷூட்..
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான விஐபி 2 படத்தில் வில்லி நடிகை காஜலுக்கு பிஏ-வாக நடித்தவர் தான் நடிகை ரைசா வில்சன். இப்படம் வெளியாவதற்கு முன்பே பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேம காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதற்கிடையில் க்ளாமர் போட்டோஷூட் எடுத்து மக்களை ஈர்த்த ரைசா சமீபத்தில் வெளியான எஃப் ஐ ஆர் படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து தொடர்ந்து 6 படங்களுக்கு மேல் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது எல்லைமீறிய ஆடையில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். நீச்சல் குளப்புகைப்படத்தை தொடர்ந்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொல்லுவிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.