கடற்கரை பிகினியில் அப்படியொரு போஸ்!! ரசிகர்களை மயக்கும் பிக்பாஸ் நடிகை..

Bigg Boss Indian Actress Raiza Wilson
By Edward May 03, 2023 01:21 PM GMT
Report

மாடலிங்துறையில் இருந்து சினிமாவில் அறிமுகமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை ரைசா வில்சன். விஐபி 2 படத்தில் வசுந்தராவின் உதவியாளர் பெண்ணான நடித்து பிரபலமானவர் ரைசா.

இதன்பின் 2017ல் பிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பியார் பிரேம காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக நடித்தார்.

பின் கேமியோ ரோலில் நடித்து வந்த ரைசா பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, படுமோசமான கிளாமர் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.

தற்போது கடற்கரையில் பிகினி ஆடையணிந்து ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படம் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Gallery