அந்த ஆடை போடாமல் இப்படியொரு போஸ்.. வாய்ப்புக்காக எல்லைமீறிய நடிகை ரைசா..

Bigg Boss Indian Actress
By Edward Oct 16, 2022 12:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடித்த விஐபி 2 படத்தில் வில்லிக்கு பிஏ-வாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் ரைசா வில்சன். வட இந்திய மாடலிங் பெண்ணாக பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ரைசா ஆள் அடையாளம் தெரியாமல் குண்டாக காணப்பட்டார்.

நிகழ்ச்சிக்குப்பின் உடல் எடையை குறைத்து கிளாமர் லுக்கில் கலக்கினார். நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இஸ்பட்டே ராஜாவும் இதயராணியும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.

அந்த ஆடை போடாமல் இப்படியொரு போஸ்.. வாய்ப்புக்காக எல்லைமீறிய நடிகை ரைசா.. | Raiza Wilson Post Undress And Glamour Photoshoot

இதன்பின் வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட் நீச்சல் ஆடை என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வந்தார். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காஃபி வித் காதல் படத்தில் முக்கிய ரோலில் ரைசா கிளாமரை வாரி வழங்கி நடித்துள்ளார்.

தற்போது ஜல்லாடை போன்ற ஆடையில் போட்டோஷூட் வீடியோவையும், மேலாடை அணியாமல் அதை மறைத்தபடி ஒரு போட்டோஷூட் வீடியோவையும் வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

வாய்ப்பிற்காக ஏன் இப்படியொரு போஸில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.