இட்லி துணி போல் உடையணிந்த ரைஸா, செம்ம ரீச் ஆன புகைப்படங்கள்
Tamil Actress
By Parthiban.A
ரைஸா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறியப்பட்டவர். இவர் இதை தொடர்ந்து ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்
இந்நிலையில் இவர் சமீபத்தில் எடுத்த போட்டோஷுட் தான் தற்போது செம வைரல்.
அந்த உடை ஏதோ இட்லி துணி போல் உள்ளது என்று கிண்டல் செய்யபட்டலாம், லைக்ஸுகளை குவித்து வருகிறது, இதோ..

