ரூ. 290..சப்ஸ்கிரிப்ஷன் மூலம் கல்லா கட்ட ஆரம்பித்த ரைசா வில்சன்!! இப்படியொரு கவர்ச்சியா?

Instagram Tamil Actress Actress Raiza Wilson
By Jai May 12, 2026 11:30 AM GMT
Report

ரைசா வில்சன்

நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் அசிஸ்டண்ட் ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். அதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமீபத்தில் ஆர்யா நடித்து வெளியான மிஸ்டர் எக்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் ரைசா.

ரூ. 290..சப்ஸ்கிரிப்ஷன் மூலம் கல்லா கட்ட ஆரம்பித்த ரைசா வில்சன்!! இப்படியொரு கவர்ச்சியா? | Raiza Wilson Turns Subscription Star Glamorous

நடிகைகள் கவர்ச்சியான ஆடைகள் அணிவதை விமர்சிப்பது சரியல்ல. ரசிகர்களை மகிழ்விப்பதற்கும் கதைக்கு தேவையாக இருந்தால் மட்டுமே கவர்ச்சியான ஆடை அணியப்படுகிறது.

நான் மாடலிங் துறையின் பின்னணியில் இருந்து வந்ததால் பிகினி தவறான ஆடையாக எனக்கு தெரியவில்லை. கதைக்கு தேவையென்றால் அந்த வகை ஆடையிலும் நடிக்க நான் தயார் என்று கூறியிருந்தா ரைசா.

ரூ. 290..சப்ஸ்கிரிப்ஷன் மூலம் கல்லா கட்ட ஆரம்பித்த ரைசா வில்சன்!! இப்படியொரு கவர்ச்சியா? | Raiza Wilson Turns Subscription Star Glamorous

சப்ஸ்கிரிப்ஷன்

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன், கிளாமர் புகைப்படங்கள் வீடியோகளை பகிர்ந்து வருவது வழக்கம். தற்போது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானார் அவரை ஃபாலோ செய்து வருகிறார்கள்.

அப்படி இருக்கும் போது சப்ஸ்கிரிப்ஷனில் எக்ஸ்குளூசிவ் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர ஆரம்பித்திருக்கிறார். அவரது சப்ஸ்கிரிப்ஷனுக்கு மாதம் ரூபாய். 290 கட்டணமாக வசூலிப்பதாக நிர்ணயித்திருக்கிறார். அப்படி அவரது சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தை 650 பேர் இதுவரை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

நடிகர் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார், உங்கள் கருத்து என்ன... ரஜினி பதில்

நடிகர் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார், உங்கள் கருத்து என்ன... ரஜினி பதில்

இதன்மூலம் மாதம் ரூ. 1.8 லட்சம் வரை வருமானம் ஈட்டப்போகிறார் என்ற தகவல் வெளியாகியிருகிறது. அப்படி அவர் சப்ஸ்கிரிப்ஷனி பகிர்ந்த ஒருசில புகைப்படங்கள் இணையத்தில் கசிய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.