நயன்தாரான்னு நினைப்பு! இப்படியொரு காப்பி சீரியலா மாத்திட்டீங்களே..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் வரவேற்பையும் வெறுப்பையும் சம்பாதித்து வரும் நிகழ்ச்சி, சீரியல்கள் மத்தியில் கலவையாக ரசிக்க கூடிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி சீரியல்.
அதிலும் தற்போது ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணாம்மா இணைந்து மகா சங்கமம் கடந்த வாரம் ஆரமித்தது. டிஆர்பியில் போட்டிப்போடும் இரு சீரியலும் இப்படி ஏன் செய்கிறார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
தற்போது ஒரு காட்சி மூலம் சீரியலை மட்டமாக எடுத்துள்ளனர். அதாவது நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியை அப்படியே காப்பி அடித்துள்ளனர்.
தற்போது சீரியல்கள் படங்களை வைத்து அதே காட்சியை எடுத்து வருவது மக்கள் மத்தியில் முகம் சுளிக்கவும் வைத்துள்ளது. இப்படி காப்பி அடிக்க ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று கலாய்த்தும் வருகிறார்கள்.
Moment : கடைசியில் என்னையும் சீரியல் பார்க்க வைச்சிடிங்களே ???#ராஜாராணி #பாரதிகண்ணம்மா பரிதாபங்கள் ??? pic.twitter.com/jCdACjIw4T
— ராஜா.க (Raja K.S) (@ksrajabe) July 25, 2022