கர்ப்பமான சந்தியா!! வேறு வழியில்லாமல் இழுத்து மூடப்பட்ட ராஜா ராணி 2 சீரியல்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..
Star Vijay
Serials
By Edward
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் ராஜா ராணி 2.
கடந்த வாரங்களாக செந்தில் கொலை செய்த வழக்கு காட்சிகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென சீரியல் விரைவில் முடியப்போகிறது என்ற தகவல் இணையத்தில் கசிந்தது.
கதையை பல விதத்தில் உருட்டி வருகிறார்கள் என்று பிரமோ வீடியோக்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில் சந்தியா கர்ப்பமாக இருப்பது போன்ற பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
7 மாதம் கர்ப்பமா என்று அப்படி என்றால் அர்ச்சனா குழந்தைக்கு 2 வயசாகி இருக்கனுமே என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் எது எப்படியோ சீரியலை இழுத்து மூடினா சரிதான் என்று ஆதங்கங்களை கருத்துக்களாக கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
