இது நம்ம லிஸ்ட்ல இல்லையே? வெளியாகும் முன்பே ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்த ராஜமௌலியின் RRR !

movie RRR ram charan ntr rajamouli
By Jeeva Mar 15, 2022 07:45 AM GMT
Report

ராஜமௌலியின் RRR 

இந்திய திரையுலகமே பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படம் ராஜமௌலியின் RRR. பான் இந்தியா அளவில் வெளியாகவுள்ள இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஜூனியர் NTR, ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கான், ஸ்ரேயா என இந்திய நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இப்படம் வைரஸ் பரவல் காரணமாக தள்ளிப்போனது, இதற்கிடையே தற்போது தேதி மாற்றப்பட்டு வரும் 25 ஆம் தேதி இப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இது நம்ம லிஸ்ட்ல இல்லையே? வெளியாகும் முன்பே ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்த ராஜமௌலியின் RRR ! | Rajamouli Rrr Movie Collection

ரிலீஸுக்கு முன்பே சாதனை 

இந்நிலையில் தற்போது RRR படத்தில் போஸ்ட் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி RRR டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் ரூ.325 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல் வந்துள்ளன.

இது நம்ம லிஸ்ட்ல இல்லையே? வெளியாகும் முன்பே ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்த ராஜமௌலியின் RRR ! | Rajamouli Rrr Movie Collection