கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க! பெருமாள் பிச்சை பாணியில் ஓடும் ராஜேந்திர பாலாஜி?

RajendraBalaji
By Edward Dec 20, 2021 10:44 AM GMT
Report

தமிழகத்த்தில் தற்போதைய ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் வீட்டிற்கு வருமானத்துறையினர் பல இடங்களில் பரிசோதனை நடத்தி வருகிறார்கள். அப்படி முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்ட பல இடங்களில் பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

அப்படி பல கோடிகள் வரிசை காட்டிய நிலையில் ராஜேந்திர பாலாஜியின் கார் கேரளா பக்கமாக பயணித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் 6 தனிப்படையில் ஒரு குழுவினர் கேராளாவிற்கும் மற்றொரு குழு பெங்களூருக்கும் விரைந்துள்ளனர். இதனை பலர் டிரோல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

GalleryGallery