திருமணமாகி தாலி கட்டியயின் ரஜினிகாந்த் செய்த செயல்!குடும்பத்தை அதிர்ச்சியாக்கிய சம்பவம் என்ன தெரியுமா?
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் படங்கள் என்றாலே இயக்குனர் தயாரிப்பாளர்கள் மென்கெட்டு வேலைகளையும் பணத்தையும் நம்பி போடுவார்கள்.
அப்படி இந்த வயதிலும் ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாட திறமை மட்டுமே காரணம் என்று கூற முடியாது திறமையைத் தாண்டி ரசிகர்களின் ஆதரவு மற்றும் சக நடிகர்களின் நட்பு மற்றும் பழகும் குணம் தான் ரஜினிகாந்த்தை இந்த உயரத்தில் விட்டுள்ளது.
ஆரம்பகால சினிமாவில் ரஜினிகாந்த் நடிகை லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் அப்போது பல படங்களில் நடித்து கொண்டிருந்தார்.
அதனால் தனது திருமணத்தை முடித்து 1 மணி நேரத்திலேயே மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படத்தை நடித்து கொடுத்துள்ளார். இதிலிருந்து தெரிகிறது ரஜினிகாந்த் சினிமா மீது எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறார்.