ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு ரூட்டை போட்ட நெட்டிசன்! அதுக்கு பொருத்தமா இருப்பீங்க என்று மெசேஜ்..

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Jun 17, 2022 01:50 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 வருட வாழ்க்கையில் கணவரை வைத்து 3 படத்தினை எடுத்து ஹிட் கொடுத்த ஐஸ்வர்யா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அதன்பின் படங்களில் இருவரும் கவனம் செலுத்தத்துவங்கினர். ஐஸ்வர்யா விவாகரத்து கிடைத்த சந்தோஷத்தில் எப்போதும் இணையத்தி ஆக்டிவாக இருந்து உடற்பயிற்சி, சைக்கிளிங், ஷூட் புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியிட்டு வந்தார். தற்போது ஒரு படத்திற்காக டப்பிங் பேசிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அதனை பார்த்த ஒரு ரசிகர், என்னுடைய படத்தில் நடிக்கிறீர்களா என்றும் உங்களுடைய தோற்றம் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் கேட்டு நூல் விட்டுள்ளார்.

இப்படி ஒருசில கருத்துக்களை தெரிவித்ததை பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இதெல்லாம் தேவையா? என்று மெசேஜ் செய்தும் வருகிறார்கள்.

GalleryGallery