ரஜினிகாந்தின் ரீல் மருமகளா இது!! சேலையில் இப்படியொரு கிளாமர் காட்டும் நடிகை மிர்ணா..
Rajinikanth
Jailer
Actress
Mirnaa
By Jai
மலையாள சினிமாவில் பிக் பிரதர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை மிர்ணா மேனன்.
இப்படத்தினை அடுத்து கிரேஷி ஃபாலோ, Burqa, உக்ரம் போன்ற தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.
சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்திருந்தார்.
இப்படத்தின் மூலம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று வரும் மிர்ணா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
தற்போது கருப்பு நிற டிரான்பெரண்ட் சேலையில் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.



