யுவன் சங்கராஜாவின் கெட்ட பழக்கத்தால் ஒதுக்கும் கமல் ரஜினி.. இளையராஜா பையனாச்சே...

Kamal Haasan Rajinikanth Yuvan Shankar Raja
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானி என்ற பட்டதோடு புகழப்பட்டு வருபவர் இளையராஜா. ரஜினி கமல் இந்த அளவிற்கு பெரிய இடத்திற்கு வர ஒரு காரணமாக இருப்பவராக இளையராஜா.

அப்படி அவருடன் பயணித்து வெற்றி கண்ட ரஜினி கமல், இசைஞானியின் மகன் யுவன் சங்கர் ராஜாவிற்கு மட்டும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வருகிறார்கள்.

யுவன் சங்கராஜாவின் கெட்ட பழக்கத்தால் ஒதுக்கும் கமல் ரஜினி.. இளையராஜா பையனாச்சே... | Rajini Kamal Avoid Yuvan Music For Reason Behind

இதற்கு காரணம் யுவன், இரவு நேரத்தில் இசை அமைத்தும் பகலில் தூங்குவது பழக்கமாம். அப்படி இரவில் தான் இசையமைக்கும் போது படத்தின் நடிகர்களும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கூறுவது தானாம். எப்படி தங்களால் அவருடன் இருக்க முடியும் என்று தான் கமல் ரஜினி ஒதுக்கி வந்திருக்கிறார்களாம்.

ஆனால் ரஜினி சமீபதில் பணியாற்ற ஒப்புக்கொண்ட போது அதை அனிருத் வந்து தட்டிப்பறித்துவிட்டாராம்.