திருமணம் ஆகாத நடிகையை ஆசைப்படும் நடிகர் ரஜினிகாந்த்.. காரணம் இதுதான்

movie pair nayanthara rajinikanth
By Kathick Feb 07, 2022 11:50 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளிவந்த இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், பெரிதளவில் வெற்றியடையவில்லை.

அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் எந்த இயக்குனருடன் கைகோர்க்கவுள்ளார் என இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், இப்படத்தையும் சன் பிச்சர்ஸ் தான் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிகை நயன்தாராவுடன் நடிக்க தான் விருப்பம் காட்டி வருகிறாராம். ஏனென்றால், இளம் நடிகைகளுடன் நடித்தால், பெரிதளவில் படம் ரீச் ஆகவில்லை என்று எண்ணி, தனக்கு நிகராக இருக்கும் வயதில் ஓரளவு குறைவாக இருக்கும் நடிகைகள் மட்டும் தான் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனால் தொடர்ந்து தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களில் நயன்தாராவிற்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.