ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கும்!! சினிமா பிரபலங்களின் விமர்சனம்
ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் இன்று அக்டோபர் 15 ஆம் தேதி ரிலீஸாகியுள்ள படம் தான் ஜெயிலர் 2.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியான ஜெயிலர் 2 படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் எக்ஸ் தளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அதேபோல் ரஜினிகாந்தின் ரசிகர்களாக ஜெயிலர் 2 படத்தை பார்த்த சினிமா பிரபலங்களும் எக்ஸ் தளத்தில் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்டவர்களின் விமர்சனம் இதோ..
#Jailer2 double blast 💥💥 Indraikkum endrendraikkum oru Thalaivar dhan 🔥🔥🔥 Love you, my brothers @Nelsondilpkumar and @anirudhofficial, for this ❤️ Thank you, @sunpictures!
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 15, 2026
So happy for our superstar @rajinikanth garu 💪💪💪💪 Undisputed ❤️❤️❤️❤️
— Radikaa Sarathkumar (@realradikaa) October 15, 2026
JAILER 2 is a MUST MUST MUST watch. BLOCKBUSTER 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 A FEAST for every Thalaivar fan.
— Dhanush (@dhanushkraja) October 15, 2026
JAILER 2 🔥🔥🔥🔥🔥🔥 THALIVARRR NIRANTHARAMMMM NELSAAAA you’ve cemented your no 1 spot in Indian Cinema @rajinikanth sir Deivameeeee en thalaivaaaaa 🙏🙏🙏🙏🙏 @sunpictures @Nelsondilpkumar #jailer2 https://t.co/7yz02BSNVz
— DD Neelakandan (@DhivyaDharshini) October 15, 2026
BLASTMAXXXXX!!! 🔥🔥🔥🤯🤯🤯 🙏🏻🙏🏻🙏🏻#Jailer2 https://t.co/jBPgydz1ik
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) October 15, 2026
தலைவர் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி… அந்த சந்தோஷமே தனி! #Jailer 2 கொண்டாட்டம்… அன்றும் இன்றும் என்றும் தலைவர் ரசிகன்! ❤️😎 Thalaivar in my heart. Fan forever! ❤️ @rajinikanth sir 🙏❤️ #Jailer2 https://t.co/nPeeYF9LBf
— Actor Soori (@sooriofficial) October 15, 2026
#Jailer2 - WHAT A BLAST 🔥🔥🔥 The most I whistled for a Tamil film in recent times.. Total feast from Thalaivar... 🌟 The mass scenes were a scream and laughed out loud for the comedy too.. 50 varshama.. One Sun One Moon Only One Superstar!!! Congrats @sunpictures @Nelsondilpkumar on a big blockbuster.. @anirudhofficial you were amazing as always!!!
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) October 15, 2026