அய்யோ தலைவா வேனாம், கதறும் ரஜினி ரசிகர்கள்
Rajinikanth
By Tony
ரஜினிகாந்த
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைக்கு வந்தது. இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
கதறும் ரசிகர்கள்
அதோடு அடுத்து டான் படத்தை இயக்கிய சிபி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இதை அறிந்த ரசிகர்கள் தலைவா ஏன் உங்களுக்கு இந்த படம்..எவ்வளவு பெரிய இயக்குனர்கள் காத்திருக்க இப்படி செய்கிறீர்களே என புலம்பி வருகின்றனர்.