நடிகை ஸ்ரீதேவி மற்றும் அமிதாப் பச்சனுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து சாதனை படைத்தது வருகிறது. அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்று தான் கூறவேண்டும்.
மேலும் இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடித்து வந்த அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில் படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் அறிவுரை அடுத்து வீடு திரும்பினார் ரஜினி. இந்நிலையில் தற்போது ரஜினி, அமிதாப் பச்சன், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் இருக்கும் நியூயார்க்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
These are rehearsal pics of #JummaChummaInNY! A sold out show! @SrBachchan ji was as always the man of the hour. Got to spend so much time with superstar @rajinikanth #Sridevi & others. Let's see how many of them do you recognise. Pics sent to me by friend #MinalTrivedi !!?? pic.twitter.com/b3m5tKr6ES
— Anupam Kher (@AnupamPKher) January 22, 2021