மாநாடு படமா? சிம்புவுக்கு உடனே கால் போட்ட சூப்பர் ஸ்டார்! குஷியில் இயக்குநர்..
simbu
rajinikanth
venkatprabhu
maanaadu
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிம்பு நடித்து வெளியான படம் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான இப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியாக டைம் லூப் கதையாக புதிய தொணியில் இருக்கிறது.
பல பிரபலங்களும் ரசிகர்களும் சிம்புவை பாராட்டி வரும் நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் நடிகர் சிம்புவுக்கும் மொபைலில் கால் செய்து பேசி பாராட்டியுள்ளார்.
அண்ணாத்த 2 எப்போ வரும்னு சொன்னாரா?? pic.twitter.com/agmG0mzFS5
— ??.??????ᴹᵃˢᵗᵉʳ (@itz_expiry45) November 26, 2021