விஜய்யின் வளர்ச்சி எரிச்சல் தருகிறதா..ரஜினியின் பதிலை பாருங்க
Rajinikanth
Vijay
Lokesh Kanagaraj
Leo
By Dhiviyarajan
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வெளியாக மூன்று நாட்களே இன்னும் மீதம் உள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் பத்திரிகையாளர்ளை சந்தித்த ரஜினிகாந்த், லியோ படம் பற்றி பேசி இருந்தார். அதில் "லியோ படம் மிக பெரிய வெற்றியடைய வாழ்த்து தெரிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் விஜய்யின் வளர்ச்சியை பார்த்து ரஜினி எரிச்சல் அடைகிறார், பொறாமைப்படுகிறார் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டது.
இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் விதிமாக ரஜினிகாந்த் பேசியுள்ளார்.