தொடர் தோல்வி.. கோடி கோடியாய் சம்பாதித்த ரஜினிகாந்த் தற்போது பணம் இல்லாமல் தவிப்பு
Rajinikanth
By Dhiviyarajan
அன்றும் இன்றும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் தான் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
இதற்கு முன்பு சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

சொத்து மதிப்பு
ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு 400 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி பல கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கார்களை வைத்திருக்கிறார். மேலும் கர்நாடகாவிலும் பல கோடி மதிப்புள்ள பங்களா வைத்துள்ளாராம்.
இந்நிலையில் ரஜினிகாந்திடம் வேலை பார்ப்பவர்களுக்கு சரியாக சம்பளம் கொடுப்பதில்லை என புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
இதற்கு ரஜினிகாந்தின் மனைவி, எங்களிடம் பணம் இல்லை என்று கூறி சமாளிப்பதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது.

You May Like This Video