பல நடிகர்களுக்கு முன், பணத்துக்காக அசிங்கப்பட்ட இளையராஜா.. வெச்சு செஞ்ச நடிகர் ரஜினிகாந்த்
rajinikanth
ilaiyaraja
By Kathick
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஒரு தூண் இசைஞானி இளையராஜா. இவர் இசையில் வெளிவந்த பல பாடல்கள் இன்றும் நம் மனதில் சம்பாதித்து வைத்துள்ளது. இந்நிலையில், இளையராஜாவிற்கு 75ஆம் ஆண்டு விழா சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது.
இதில் பல முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அதில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்துகொண்டார். அப்போது இளையராஜா, சரஸ்வதியை விட லட்சுமி கம்மியா தான் இருக்கு என்று தன்னிடம் பணம் குறைவாக இருக்கிறது என நாசுக்காக கூறினார் இளையராஜா.
இதனை கேட்ட நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக, இப்போ தான், லட்சுமி வாரத்துக்கு ஏதோ வலி பண்ணிருக்கீங்களே இளையராஜா என்று, தனது பாடலின் காப்பி ரைட்ஸ்-காக இளையராஜா பணம் சம்பாதிப்பதை கூறிய இளையராஜாவின் மூக்கை உடைத்தார் ரஜினிகாந்த்.