காதல் மோகத்தில் பெண் கேட்க சென்ற ரஜினிகாந்த்.. அவமான படுத்தி அனுப்பிய பிரபல நடிகையின் அம்மா

Rajinikanth Sridevi Gossip Today
By Dhiviyarajan Feb 26, 2023 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பிடித்தவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கென உலக மெங்கும் ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருவது தெரிந்த ஒன்றை.

காதல் மோகத்தில் பெண் கேட்க சென்ற ரஜினிகாந்த்.. அவமான படுத்தி அனுப்பிய பிரபல நடிகையின் அம்மா | Rajinikanth Loved Actress Sridevi

80 மற்றும் 90-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் நடிப்புக்கும் அழகுக்கும் மயங்காத ஆளே இல்லை. அப்போது ரஜினிகாந்த் நடிகை ஸ்ரீதேவியை காதலித்து வந்தாராம்.

காதல் முற்றி போய் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் அம்மாவிடம் பெண் கேட்க வீட்டிற்கு சென்றுள்ளார். அதற்கு ஸ்ரீதேவியின் அம்மா, என்னுடைய மகள் இப்போது தான் சினிமாவில் நடித்து வருகிறார். அதற்குள் கல்யாணமா? என்று பல வார்த்தைகளை கூறி ரஜினியை அவமானப்படுத்தி அனுப்பியதாக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.  

காதல் மோகத்தில் பெண் கேட்க சென்ற ரஜினிகாந்த்.. அவமான படுத்தி அனுப்பிய பிரபல நடிகையின் அம்மா | Rajinikanth Loved Actress Sridevi