ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் காதல், திருமணத்தில் முடியாததற்கு காரணம் இதுவா.. இப்படி ஒரு சம்பவமா!
Rajinikanth
Sridevi
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமாவிற்கு வந்த புதிதில் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். இவர் கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்று ஜானி.
இதில் நடிகை ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்திருப்பார். இப்படத்தின் போது இருவரும் ரஜினிகாந்திற்கு ஸ்ரீதேவி மீது ஒருதலை காதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஸ்ரீதேவியை பெண் கேட்பதற்கு ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். அவருடன் பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவும் சென்றாராம். அப்போது ரஜினிகாந்த் தன்னுடைய காதலை ஸ்ரீதேவியிடம் சொல்ல சென்றார்.
அந்த நேரம் மின்சார இணைப்பு துண்டிக்க பட்டதாம் இதனால் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்வதை குறித்து பேசாமல் இருந்துவிட்டாராம்.