கோடியில் சம்பளமா? சூப்பர் ஸ்டாரின் உண்மையான் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா...

salary rajinikanth property value
By Kathick Nov 17, 2021 04:00 PM GMT
Report

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக தன்னுடைய 70 வயதிலும் சுருசுருப்பாக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் படங்கள் என்றாலே தமிழகம் முழுவதும் விழாக்கோளத்தை போன்ற அமைப்பை உருவாக்கி கொண்டாடுவார்கள்.

அப்படி கோடிக்கணக்கான உலக ரசிகர்கள் ரசிக்கும் சில முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த படம் வெளியானது. மேலும் தற்போது வசூலில் வேட்டையாடி வருகிறது.

சமீபகாலமாக முன்னணி உச்ச நட்சத்திரங்களின் சம்பள விவரங்கள் மற்றும் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் பெரிதும் பேசப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் ரூ. 50 என்றும், முழு சொத்து மதிப்பு சுமார் ரூ. 365 கோடி என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். இதுமட்மின்றி ரஜினியின் சொந்த முதலீடுகள் ரூ. 110 கோடி இருக்கும் என்றும் இணையத்தில் பேசப்படுகிறது.