பயந்து போன ரஜினி.. பாபா ரீரிலிஸில் நடந்த கூத்து

Rajinikanth
By Tony Dec 10, 2022 09:00 AM GMT
Report

பாபா ரஜினி கெரியரில் மிக முக்கியமான படம் தான். ஏனெனில் படம் தோல்வி என்றாலும் ரஜினி தன் திரைப்பயணத்தில் தன் நண்பர்கள் யார், துரோகிகள் யார் என்பதை தெறிந்துக்கொண்டார்.

இந்நிலையில் ரஜினி பாபா படத்தை மீண்டும் ரீரிலிஸ் செய்து இன்று வெளியிட்டுள்ளார். பாபா கிளைமேக்ஸில் ரஜினி ஆன்மீக பாதையை விட்டு, அரசியல் பாதைக்கு திரும்புவார்.

ஆனால், தற்போது புதிய கிளைமேக்ஸில் ரஜினி ஆன்மிக பாதைக்கே திரும்புவதாக காட்டியுள்ளனர். ரசிகர்களுக்கே ஒரே குழப்பம் தான்.