எனக்கு ரஜினியுடன் ரகசிய திருமணம்.. பல வருடங்கள் கழித்து உண்மை சொன்ன நடிகை..அதிர்ச்சியில் திரையலகம்
Rajinikanth
Aishwarya Rajinikanth
Soundarya Rajinikanth
Tamil Actress
Actress
By Dhiviyarajan
70, 80 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கவிதா. இவர் கடந்த 1976 -ம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் ரஜினி, கமல், சத்யராஜ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கவிதா, நான் ரஜினியுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளேன். அந்த சமயத்தில் நானும் அவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டோம் என்று சில பத்திரிகைகளில் தகவல் வெளிவந்தது.
இந்த மாதிரிதியான செய்தி வந்து இருக்கிறது என்று என்னிடம் சொன்னது மோகன் பாபு தான். கோபத்தில் உடனே பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்று ஏன் இந்த மாதிரியான பொய்யான தகவலை வெளியிடுகிறீர்கள்? என்று கேட்டு சண்டை போட்டேன். கடைசியில் அவர்கள் தவறை உணர்ந்துவிட்டனர் என்று கவிதா கூறியுள்ளார்.