விஜய்யால் ஓரங்கட்டப்படும் ரஜினிகாந்த்! பீஸ்ட்டுக்கு அப்படியொரு பிரம்மாண்டமா..
vijay
nelson
anirudh
rajinikanth
sunpictures
beast
thalaivar169
By Jai
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள படம் பீஸ்ட். விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் `14ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அரபிக் குத்து பல சாதனைகளி முறியடித்து வருகிறது.
இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லான்ச் நிகழ்ச்சி வரும் மார்ச் 20ல் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தின் பூஜை மார்ச்சில் பிளான் செய்திருந்தனர்.
ஆனால் பீஸ்ட்டின் ஆடியோ வெளியீட்டினால் அது தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறி வருகிறார்கள். இதனால் தலைவர் 169 படத்தினை சன்பிக்ஸ் நிறுவனம் ஓரங்கட்டி வருகிறது என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.