திருமணமாகி குழந்தை பெற்ற நடிகையை வளைத்துப்போட பார்க்கும் ரஜினிகாந்த்.. இதுக்கு தனுஷ் எவ்வளவோ பரவலா
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் தான் தலைவர் 169. பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் மீண்டும் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் இணைந்து இயக்கவுள்ள படம் ரஜினி 169. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, ரஜினி 169 படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாயை ராய் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து இதற்கு முன், எந்திரன் படத்தில் நடித்திருந்தார்கள். இதன்பின் திருமணத்தை முடித்து, தற்போது 10 வயது குழந்தைக்கு தாயாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் மீண்டும் ரஜினியுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.