அந்த இடத்திற்கு மாறுவேடத்தில் சென்ற ரஜினிகாந்த்!! வசமாக மாட்டிக்கொண்ட சூப்பர் ஸ்டார்

Rajinikanth Tamil Cinema Actors Tamil Actors
By Dhiviyarajan Feb 25, 2024 06:40 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபலம்.அவருக்கென எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

தற்போது ரஜினிகாந்த் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது..

ரஜினிகாந்த் ஒரு முறை தன்னுடைய படத்தை பார்க்க மாறுவேடத்தில் சென்று இருக்கிறார். ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளார் முழு படத்தையும் பார்த்த பின் அங்கு இருந்த நபர் ஒருவர் வந்து இருப்பது ரஜினிகாந்த் தான் என்று அறிந்து தலைவா என்று கத்தியிருக்கிறார்.

உடனே பதட்டம் ஆன ரஜினி அங்கு ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இந்த தகவலை ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.