பிக்பாஸ் எல்லாம் எனக்கு முக்கியம் இல்ல.. விஜய் பட நடிகை பின்னால் போன விஜய் டிவி ரக்சன்
Vijay
Keerthy Suresh
Rakshan
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரக்சன்.
இவர் 2020 -ம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மானுடன் சேர்ந்து நடித்திருப்பார். இப்படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில் விஜய், சூர்யா தனுஷ் போன்ற படங்களில் நடித்த முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் சேர்ந்து நடிக்க ரக்சன்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ரக்சன் கிடைத்த பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.