தகதகவென மின்னும் உடையில் ரகுல் ப்ரீத் சிங்.. லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள்

Rakul Preet Singh Photoshoot Actress
By Bhavya Nov 10, 2024 03:30 PM GMT
Report

 ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

தகதகவென மின்னும் உடையில் ரகுல் ப்ரீத் சிங்.. லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள் | Rakul Preet Latest Photoshoot Pictures

கடைசியாக ரகுல் ப்ரீத் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இணையத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,