முகம்சுழிக்க வைக்கும் அளவுக்கு ஒரு உடையில் வந்த ராகுல் ப்ரீத்! - வீடியோ

Rakul Preet Singh
By Parthiban.A Aug 11, 2022 03:00 PM GMT
Report

நடிகை ராகுல் ப்ரீத் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அவர் சிவகார்திகேயன் ஜோடியாக அயலான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். மேலும் ஹிந்தி, தெலுங்கில் அவர் சில படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார்.

பிட்னெஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட ராகுல் ப்ரீத் ஹைதராபாத்தில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்திவருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது மும்பையில் ஹிந்தி பட ஷூட்டிங்கிற்காக இருக்கிறார். அவர் உடலை பிட் ஆக வைக்க ஜிம்முக்கு தினமும் சென்று வருகிறார்.

இன்று அவர் ஜிம்மிற்க்குள் இருந்து மிக இறுக்கமான உடையில் வெளியில் வந்திருக்கிறார். அப்போது அவரை போட்டோகிராபர்கள் வீடியோ மற்றும் ஸ்டில்கள் எடுத்து இருக்கின்றனர். அவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..