கிளாமர் லுக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..
Rakul Preet Singh
Photoshoot
By Karthick Raja
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறுகின்றன. அந்த வகையில் தற்போது அசத்தலான கிளாமர் லுக்கில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள இந்த கிளாமர் போட்டோஷூட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஷூட், நீங்களே பாருங்க..








