இறுக்கமான உடை அணிந்து கவனத்தை ஈர்க்கும் கார்த்தி பட நடிகை.. வர்ணிக்கும் இளசுகள்
Rakul Preet Singh
By Dhiviyarajan
பிரபல தென்னிந்திய நடிகையாக திகழ்பவர் தான் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு படங்கள் நடித்து வந்த இவர் 2012 ஆண்டு வெளியான "தடையறத் தாக்க" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின் இவர் பல படங்கள் நடித்திருந்தாலும் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்து அனைத்து மக்கள் கவனத்தையும் ஈர்த்தார்.

கவர்ச்சி புகைப்படம்
தற்போது தென்னிந்திய மொழிகளை தாண்டி பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ரகுல் ப்ரீத் சிங் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில் இறுக்கமான உடை அணிந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை ரசிகரக்ள் வர்ணித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.