போட்டி போட்டு சொத்துக்களை சேர்க்கும் கணவன், மனைவி, இத்தனை ஆயிரம் கோடிகளா

Ram Charan
By Tony Mar 29, 2024 04:30 AM GMT
Report

சினிமாவில் கோடிகளில் சம்பளம் என்பதெல்லாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், ஆயிரம் கோடிகள் வரை சொத்து வைத்திருப்பவர்கள் என்று பார்த்தால் ஒரு சிலர் தான் இருப்பார்கள்.

அந்த வகையில் இங்கு ஒரு தம்பதிகள் போட்டி போட்டுகொண்டு ஆயிரம் கோடி கணக்கில் சொத்துக்களை சேர்த்து வருகின்றனர்.

போட்டி போட்டு சொத்துக்களை சேர்க்கும் கணவன், மனைவி, இத்தனை ஆயிரம் கோடிகளா | Ram Charan His Wife Upasana Net Worth

அவர்கள் யார் என்றால் RRR நாயகன் ராம் சரண் தான், ஆம் ராம் சரண் குடும்ப சொத்து என்று பார்த்தால் 2500 கோடி வரை இருக்குமாம்.

ஆனால், அவர் மனைவி குடும்பம் இல்லாமல் அவருக்கு என்று பார்த்தாலே ரூ 1100 கோடிகளுக்கு மேல் சொத்து இருக்குமாம், இவர் அப்போலோ மருத்துவமனை உரிமையாளரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.