நடிகையின் காலை முத்தமிட்ட நடிகர் சூர்யா பட இயக்குனர்
அமிதாப் பச்சன் சர்க்கார், ரங்கீலா போன்ற வெற்றி படங்களை கொடுத்த ராம் கோபால் வர்மா இப்பொது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான "ரத்த சரித்திரம்" படத்தை இயக்கியவர் ராம் கோபால் வர்மா.
இவர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

சர்ச்சை இயக்குனர்
சமீபகாலமாக ராம் கோபால் செக்ஸ் அண்ட் ட்ருத், நக்கெட் போன்ற கிளாமர் படங்களை இயக்கியுள்ளார். தற்போது லெஸ்பியன் படமான "டேஞ்சரஸ்" டிசம்பர் 9. 2022 அன்று வெளியாக உள்ளது.இதில் அப்சரா ராணி, நைனா கங்குலி படத்தில் நடித்துள்ளனர்.

வெளியான வீடியோ
தெலுங்கு பிக் பாஸ் நட்சத்திரமான அஷு ரெட்டியின் காலை ராம் கோபால் தடவிய வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரல் ஆனது. மேலும் அந்த வீடியோவில் நடிகை காலை பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
தேவர்மகன் 2 ட்ராப் ஆகிவிட்டதா? இயக்குனரே கொடுத்த விளக்கம் இதோ