இது என்ன கன்றாவி! இளம் நடிகையின் சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர்

photo director ram
By Jon Mar 11, 2021 01:07 PM GMT
Report

சினிமாவில் சர்ச்சை படங்களுக்கு ஏற்றவகையில் இயக்குநர்களும் சர்ச்சையாக படங்களை இயக்கிய சிக்குவார்கள். அந்தவகையில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் சமீபகாலமாக இளம் நடிகைகளை வைத்து அரைகுறை ஆடையில் நடிக்க வைத்து வருகிறார். அதுலும் படம் முழுவதும் நடிகைகள் உள்ளாடைகளுடன் தான் நடிக்க வேண்டும் என்ற கண்டீசனும் போடுகிறார்கள்.

அந்தவகையில் சமீபத்தில் பூஜா பலேகர் என்ற இளம்நடிகையை அறிமுகம் செய்துள்ளார். அதுவும் சேலை கட்டிக்கொண்டு ஆக்‌ஷன் காட்சியில் காலை தூக்கி அடிப்பது போன்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

க்ளாமர் காட்சியில் மட்டும் தான் கவர்ச்சி காட்டமுடியுமா? ஆக்‌ஷன் காட்சியிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்று ராம் கோபால் வர்மா நிறுபித்துள்ளார்.


Gallery